Those who spoke before the election… where are they after the election? | Tamil Political Awareness

screenshot 2026 07 03 at 10.48.37 am

தேர்தலுக்கு முன் எல்லோரும் நம்மை தேடி வருகிறார்கள். தேர்தலுக்கு பிறகு நாம்தான் அவர்களை தேடி அலைய வேண்டிய நிலை.

இந்த வீடியோ, அரசியல் வாக்குறுதிகள் மற்றும் மக்களின் உண்மை வாழ்க்கை இடையிலான வித்தியாசத்தை சிந்திக்க வைக்கிறது.

சுட்டு விரலை உயர்த்துவோம், தெளிந்த அரசியலை உருவாக்குவோம்!

இந்த வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *