உங்கள் ஓட்டு, உங்கள் எதிர்காலம்! | தேர்தல் விழிப்புணர்வு

screenshot 2026 07 03 at 10.38.47 am

தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்களாகிய நாம் எப்படிப்பட்ட பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த வீடியோ வலியுறுத்துகிறது. லேப்டாப் மற்றும் இலவசங்களுக்கு மயங்கி, அடுத்த 5 ஆண்டுகளை அடிமைகளாகக் கழிக்க வேண்டுமா? அல்லது, நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சரியான தலைவரைத் தேர்வு செய்ய வேண்டுமா? வாக்காளர்களே சிந்தியுங்கள்! உங்கள் விரல் மையால் உங்கள் எதிர்காலத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். ஜனநாயகத்தைக் காப்போம்! இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால், மறக்காமல் Like செய்யுங்கள், உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள், மற்றும் எங்கள் சேனலுக்கு Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.

இந்த வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *