வாக்குரிமை – ஒரு ஆயுதம்! சுட்டு விரல் விழிப்புணர்வு | suttuviral media

screenshot 2026 07 03 at 10.08.48 am

எத்தனை காலம்தான் இலவசங்களுக்கும், கவர்ச்சி வாக்குறுதிகளுக்கும் மயங்கி நம் உரிமையை இழக்கப்போகிறோம்? உங்கள் ஒவ்வொரு வாக்கும் உங்கள் குடும்பத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஆயுதம். இந்தத் தேர்தலில், சுயநல அரசியலைத் தாண்டி, நிஜமான முன்னேற்றத்திற்காக வாக்களிப்போம். சுட்டு விரலை உயர்த்துவோம்!

இந்த வீடியோவைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

Leave a Comment

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன